முதல் மதிப்பெண் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளி – 2025-2026 கல்வியாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள்.
★ தேர்ச்சி விவரங்கள்.
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்: 390
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 389
தேர்ச்சி விகிதம்: 99.7%
★ சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்.
முதல் மதிப்பெண்: H. உமேரா – 484/500
இரண்டாம் மதிப்பெண்: G. மெய்யரசி – 482/500
இரண்டாவது மதிப்பெண்கள் பெற்ற மாணவி 
மூன்றாம் மதிப்பெண்: முஹம்மத் உவைஸ்வி – 480/500

★ பள்ளி நிர்வாகிகளின் பாராட்டு.
பள்ளியின் தாளாளர் தெய்வத்திரு எம்.ஜி. அமிர்தலிங்கம் அவர்களின் நல்லாசியுடன், தாளாளர் எம்.ஏ. சம்பத்குமார், செயலாளர் எம்.ஏ. சிவகுமார், எம்.ஏ. ஆனந்தகுமார், எம்.ஏ. விஷ்ணு சங்கர் ஆகியோர் வெற்றியாளர்களை வாழ்த்திப் பாராட்டினர்.
★ ஆசிரியர்கள் & பணியாளர்கள்.
தலைமை ஆசிரியை (பொறுப்பு) திருமதி உஷா, உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 99.7% தேர்ச்சி சதவீதம் பெறப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
★ செய்தியாளர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
*💐💐💐💐தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம் சார்பில் வாழ்த்துக்கள் 💐🌹💐🌹

