🔴 சாத்தான்குளம் வழக்கு…?
📍 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்
👉 ஜெயராஜ் – பென்னிக்ஸ் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு
👨⚖️ நீதிமன்ற நடவடிக்கை…?
👉 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறார்
Muthukkumaran
👉 கடந்த 23ஆம் தேதி:
✔ 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
🕯️ 2020 சம்பவம் – இன்னும் மனதில்…!
👉 Sathankulam custodial deaths
👉 போலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் உயிரிழப்பு
👉 நாடு முழுவதும் அதிர்ச்சி & எதிர்ப்பு
🔥 முக்கிய கேள்வி….?
👉 இந்த தீர்ப்பு – நீதிக்கான வெற்றியா?
👉 அல்லது இன்னும் பதில்கள் தேவைப்படுகிறதா?
📢 மக்கள் எதிர்பார்ப்பு…?
👉 கடுமையான தண்டனை விதிக்கப்படுமா?
👉 காவல் துறை சீர்திருத்தத்திற்கு இது வழிவகுக்குமா?
✍️ ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்