சென்னை | டிசம்பர் 24
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். பிரசாத் குமார். இவர் முன்னதாக கப்பல் கேப்டனாக பணியாற்றியவர். தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்.
மறைந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர விசுவாசியான இவர், தற்போது அதிமுகவின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
அதிமுக தலைமையகத்தில் மனு:
வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,
குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் தனித் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை அவர் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்