குடியாத்தம் | டிசம்பர் 20
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றி உயிர்நீத்த பூரண சந்திரன் அவர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்திய மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. அங்கு பூரண சந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் தலைமையும் முன்னிலையும்;
நகர துணைத் தலைவர் கமலஹாசன்,
நகர பொருளாளர் சிவன்,
நகர செயலாளர் டி. எஸ். ராஜா,
கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மேலும்,மாவட்ட செயலாளர் எஸ். சாய் ஆனந்த்,
எம். சுசில். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பங்கேற்ற நிர்வாகிகள்:
மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் வாகீஸ்வரன்,
எல். எஸ். கார்த்திக்,கோவிந்தராஜ்,சண்முகம்,சுஜன்னா,பாஸ்கர்,
மகளிர் அணியினர் ஜோதி, மஞ்சு ரேகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மௌன ஊர்வலம் முழுவதும் ஒழுங்காகவும் அமைதியாகவும் நடைபெற்றது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே. வி. ராஜேந்திரன்