விழுப்புரம் | அன்னியூர்
டாக்டர் கௌதம சிகாமணி (முன்னாள் மக்களவை உறுப்பினர்) முன்னிலையில்,தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள்,
விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் புதிதாக தொடங்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கல்வி வசதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
உடனிருந்தவர்கள்:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்
சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன்
ஒன்றிய குழுத் தலைவர் கலைச்செல்வி
ஒன்றிய கழக செயலாளர்கள்
கல்பட்டு வி.ராஜா, R.முருகன், RP.முருகன், ஜெ.ஜெயபால், வே.கில்பர்ட் ராஜ்
திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர்
இந்த ஆய்வு, கிராமப்புற மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வசதிகளை வழங்கும் தமிழக அரசின் நோக்கத்தை வலுப்படுத்துவதாக அமைந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி