Wed. Nov 19th, 2025

குடியாத்தம் வட்டம், ஒலகாசி,கிராமம்,
சித்தாத்தூரில் அருள்ளாட்சி செய்து கொண்டிருக்கும்
அருள்மிகு விசாலாட்சி அம்பிகா ஸமேத, வடகாசி
விஸ்வநாதர் ஆலய அஷ்ட்பந்தன ரஜிதபந்தன, ஸ்மர்ப்பண
மகா கும்பாபிஷேகம் இன்று நவம்பர்.3ல் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஒலகாசி
கிராமத்தில் பழமை வாய்ந்த ‌வடகாசி விஸ்வநாதர் ஆலய த்தில்‌‌. மூலவருக்கு யாகசாலை பூஜைகள்  சந்தான அபிஷேகங்கள் . மேளதாளங்கள் செண்டை. மேளம் முழக்கத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அனிதா
இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் எஸ் பாரி
ஒலகாசி, ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா மோகன் குமார்
துணைத் தலைவர் ஆனந்தன். ஊராட்சி மன்ற உறுப்பினர் சுஜாதா சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கும்பாபிஷேக கமிட்டி . உறுப்பினர்கள் ஆர்.வி ஹரிகிருஷ்ணன். ராம இளங்கோ எம் கிரி ஏ ஆர் கேசவன் ஆர் குணசேகரன் ஆர் புருஷோத்தமன் பிச்சாண்டி எம் ஜெயபிரகாஷ் எஸ் லோகநாதன் எஸ் தினேஷ் வி வினோத் எம் ஆனந்தன் எம் சேகர் பாலாஜி தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

By TN NEWS