Sun. Oct 5th, 2025



தென்காசி, செப்டம்பர் 14:
தேமுதிக 21-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று காலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழக அவைத் தலைவர் எம். பழனிகுமார் B.A., L.L.B. தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சாலை குமாரசுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் & பாளை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தமணி, மாவட்டக் கழக துணைச் செயலாளர் & நெல்லை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தவசி தம்பா, தலைமை பொது குழு உறுப்பினர் தங்கப்பன், பச்சைப்பகுதி கழகச் செயலாளர் தமிழ்மணி, மேலப்பாளையம் பகுதி கழகச் செயலாளர் குறிச்சி குட்டி, மானூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சின்னத்தம்பி, மானூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆறுமுகமாரி, மாவட்ட நிர்வாகி ஏ.பி. காமராஜ், மானூர் ஒன்றிய அவைத் தலைவர் பாபுராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அருள்மேரி, மாவட்ட சமூகவலைதள அணி துணைச் செயலாளர் மரிய தாம்சன் பூமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்கள் முரளிதரன், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், மேலப்பாளையம் 44-வது வட்ட செயலாளர் எம்.ஆர். டேவிட், 50-வது வட்ட செயலாளர் கே. சேக்மைதீன் (நம்ம டீ கடை), மாவட்ட பிரதிநிதி சன்முகம், சின்னத்துனர, கேப்டன் பகுதி செயலாளர் சுப்பையா, மேலப்பாளையம் இளைஞரணி பகுதி செயலாளர் சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், கழக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஹை கோர்ட் மகாராஜன், சீனிவாசன், இசக்கி, மாரிமுத்து, காந்திமதி, நாதன், துறை கணேசன், முருகன், டேவிட் பெருமாள், செந்தில், ஆறுமுகம், சின்னத்துரை, சுப்பையா, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அமல்ராஜ்,
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS