குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் ரோட்டரி கேலக்ஸி இன்னர் வீல் ஆகிய சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சந்திரன்
ரோட்டரி கேலக்ஸி சங்க செயலாளர் வைத்தீஸ்வரி
இன்னர் வீல் சங்கத் தலைவி டாக்டர் செல்வராணி
ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு ஆலோசனை மற்றும் பரிசுகளை வழங்கினார்
இதில் இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் புவியரசி கீதாலட்சுமி கிருஷ்ணவேணி
மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்
மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகளும் பெட்டகங்களும் வழங்கினார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்