Mon. Aug 25th, 2025



தனியார்துறை வேலைவாய்ப்பு வருகிற ஆகஸ்ட் 02ஆம் தேதி அஸ்-சலாம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, திருமங்கலக்குடி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர் தஞ்சாவூர்

By TN NEWS