Tue. Jul 22nd, 2025

திருப்பூர் மாவட்டம் நாச்சி பாளையத்தில் அமைந்துள்ள ஆருத்ரா சர்வதேச பள்ளியில் 2024-25 ஆண்டிற்கான ஆண்டு விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடனம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பள்ளியின் தாளாளர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

By TN NEWS