Tue. Jul 22nd, 2025

*வேலூர் மாவட்ட பொது மக்களுக்கு – இலஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள்…..*

அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*தொடர்புக்கு:-*
*டி.எஸ்.பி- Tr. சங்கர் 94981 06044

*இன்ஸ்பெக்டர் திருமதி மைதிலி 94869 86204

*தொலைபேசி: 0416- 2220893

இதுசம்பந்தமாக புகார்/தகவல் கொடுப்பவர்களின் பெயர், விபரம் இரகசியமாக வைக்கப்படும்.

மு.சேக் முகைதீன்.

By TN NEWS