Tue. Jul 22nd, 2025



இந்த கிருமி தொற்று ஆடுகளின் உன்னியிலிருந்தும் பறவைகளின் செல்களில் இருந்தும் பூனை மற்றும் நாய் போன்ற அவற்றின் நகங்களில் இருந்தும் பரவுகின்றன.

பூனை வளர்ப்பவர் அந்த பூனை அவர்களை வறண்டினால் அல்லது நாய் வறண்டினால் கூட அவற்றின் மூலம் இருந்து இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் ஆட்டுடைய உண்ணியின் பெயர் தான் #ஸ்கரப் வைரஸ் என்று கூறப்படுகிறது அந்த உன்னி சிறிய குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது எனவே தற்போதைய சூழ்நிலையில் எந்த வீட்டு விலங்குகளும் வளர்க்காமல் இருப்பது சிறந்தது மேலும் அப்படி கோழி ஆடு பூனை நாய் வளர்க்கும் பட்சத்தில் அவைகள் இருக்கும் இடத்தை அவர்கள் கழிப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் இருக்கும் பூனையோடு வெளி பூனைகளை பழக விடக்கூடாது அந்த இரண்டு பூனையும் சண்டையிட்டு வரண்டிக் கொண்டால் அந்த பூனையின் மூலம் மனிதர்கள் மீது அந்த வைரஸ் வரவாய்ப்பு அதிகம் உள்ளது.

அந்த வைரஸ் தாக்கிய மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு அந்த வைரஸ் பரவாது ஆனால் அந்த மனிதனை தாக்கிய வைர ஒரு வீட்டில் இருக்கக்கூடிய எலி மூலமோ பூனையின் மூலமோ அந்த வீட்டின் மீண்டும் பரவ வாய்ப்பு உள்ளது அதனால் பெரும்பாலும் வீட்டு மிருகங்களை வளர்ப்பதை தவிர்க்கவும் அப்படி வளர்த்தால் அதற்கான சரியான பராமரிப்பை செய்து வர வேண்டும் மேலும் நாய் பூனையோ கடித்து இருந்தால் அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான ஊசி போட வேண்டும்

அந்த இரண்டாம் நாளே ஸ்கிரப் வைரஸ் மேலும் மற்ற கிருமிகள் தாக்கி இருக்கிறதா என்று ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்கு மேல் தலைவலியோ காய்ச்சலோ வாந்தியோ இருந்தால் இரண்டாம் நாள் ரத்த பரிசோதனை செய்வது சிறந்தது.

மேலும் குழந்தைகளை சுத்தமாக பள்ளிக்கு சென்று வந்தவுடன் கை கால்களை கழுவி சுத்தப்படுத்த வேண்டும் இப்படிப்பட்ட இந்த வைரஸிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனும் முயற்சி செய்ய வேண்டும்.

மற்றவர்க்கும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அப்படி நாயோ பூனையோ வறண்டினால் உடனே அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்ய வேண்டும் அந்த நாயையோ பூனையையோ பத்து நாட்களுக்கு இறந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் கடித்து அந்த நாய்க்கும் பூனைக்கும் அரசு அதிகாரிகள் மூலம் ரத்த பரிசோதனை செய்யப்படும் அதனால் பெரும்பாலும் இது போன்ற மிருகங்களை வீட்டில் வளர்ப்பது தவிர்த்துக் கொள்ளவும்

விழிப்புணர்வு பதிவுக்கு


அமல்ராஜ்

மாவட்ட தலைமை நிருபர்

தென்காசி.

By TN NEWS