📌 ஐநூறு, ஆயிரம் ரூபாய் வாங்கி ஓட்டு போடுகிறீர்களா?
அந்த ஒரு ஓட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தையின் எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளக்கூடும்.
📌 பணமும் பரிசும் வாங்கிக் கொண்டு போடப்படும் ஒவ்வொரு ஓட்டும்,
ஒரு சமூகத்தின் பாதுகாப்பை சிதைக்கும்…
ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும்.
📌 #சேலம் மாவட்டம், #சங்ககிரி அருகே தேவூர் ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்தது — மனதை உலுக்கும் சம்பவம்.
⚠️ குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதற்கு,
அதிகாரம் மற்றும் பணம் பின்னால் இருப்பது தான் காரணம் என்ற கேள்வி எழுகிறது.
💔 18 வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளையை இழந்த பெற்றோரின் வேதனை — சொல்ல முடியாத துயரம்.
👉 நாம் மாற்றப்படவில்லை என்றால்,
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறும்.
🛑 பணம் வாங்கும் ஓட்டுக்கு NO சொல்லுங்கள்!
🛑 நியாயத்திற்கும் பாதுகாப்பிற்கும் வாக்களிக்கவும்!
✍️ திண்டுக்கல் மாவட்ட தலைமை க்ரைம் ரிப்போர்ட்டர் சந்திரமோகன்.