📍 பரமத்திவேலூர் தாலுகா – திட்டமேடு கிராமம்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, திட்டமேடு கிராம மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
⚖️ பிரச்சனையின் மையம்:
கிராமத்தில் நீண்டநாளாக நிலவி வரும் மயான ஆக்கிரமிப்பு பிரச்சனை குறித்து,
நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டிருந்தும்,
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
🛑 போராட்டத்தின் வடிவம்:
• வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றம்
• கிராமம் முழுவதும் எதிர்ப்பு பேனர்கள்
• “ஓட்டு கேட்க யாரும் வரக்கூடாது” என எச்சரிக்கை
• வாயில் கருப்புத் துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்
📢 மக்களின் கோரிக்கை:
👉 மயான ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும்
👉 நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
👮♀️ அதிகாரிகள் பேச்சுவார்த்தை:
மாவட்ட துணை ஆட்சியர் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை) கிருஷ்ணவேணி தலைமையில்,
டிஎஸ்பி சங்கீதா, தாசில்தார் ராஜா, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் உள்ளிட்டோர்
சுமார் 2.5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
❗ ஆனால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால்,
👉 பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது
👉 அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்
🔥 நிலைமை:
பகுதியில் கடும் பதற்றம் நிலவி,
தேர்தல் சூழலில் இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
🗳️ எச்சரிக்கை:
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்,
👉 ஏப்ரல் 23, 2026 தேர்தலை முழுமையாக புறக்கணிப்போம் என பொதுமக்கள் அறிவிப்பு.
✍️ B. ரஞ்சித்குமார்
மாவட்ட தலைமை செய்தியாளர், நாமக்கல்