Sun. Oct 5th, 2025



🕰️ “நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்.”

📖 “எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகாது; வரலாறாக ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.”

💰 “பணம் இருந்தால்தான் மரியாதை தருவார்கள் என்றால், அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை.”

👩‍🎓 “ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது, ஒரு குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்.”

🇮🇳 “நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்குச் சமம்.”

✒️ கர்மவீரர் காமராஜர்

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.

By TN NEWS