தஞ்சாவூர் –
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக்கை, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், செயலாளர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும், காணாமல் போன செல்போன்களை விரைவாக மீட்டளித்ததற்காக காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ் – முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்