Fri. Aug 22nd, 2025



திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய ஏ.எஸ்.பி. — டாக்டர் மாலதி யாதவ் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (Additional Superintendent of Police) செல்வி டாக்டர் மாலதி யாதவ் அவர்கள் இன்று பதவி ஏற்றார்.

மாவட்ட மக்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அவருக்கு மலர்க்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு டுடே, ராமர், திருச்சி மாவட்டம

 

By TN NEWS