தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாபட்டு ஊராட்சியில் நீர்வளத்துறை கல்லணை கால்வாய் சார்பில் குறிச்சி ஏரி பாசன வடிகால் வாய்க்கால் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒரத்தநாடு வட்டாட்சியர் திரு.யுவராஜ் அவர்கள், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.தமிழரசன் அவர்கள், உதவி பொறியாளர்கள் திரு.விக்னேஷ் அவர்கள், திருமதி.புனிதவள்ளி அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்,
முதன்மை செய்தியாளர் தஞ்சாவூர்