Thu. Aug 14th, 2025

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 02.08.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது – மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்.
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |

சேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

 

By TN NEWS