காஸாவில் உள்ள மக்கள் கொல்லப்படும் போது ஜேம்ஸ் வுட்ஸ் என்பவர் இவர் அனைவரையும் கொல்லுங்கள், மக்கள் வீடுகள் ,குழந்தைகள் என அனைவரையும் அழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம் என்று வளைதளங்களில் பதிவிட்டிருந்தார் இந்த ஜியோனிஸ்ட் .
ஆனால் இன்று இவரது வீடு காட்டு தீயால் அழிக்கப்பட்டது. மில்லியன் டாலர் இழப்பு, அழுது பொலம்பல் மற்றும் அனாதையாக்கப்பட்டார். இப்படிதான் காஸாவில் நிலை கடினமாக இருந்திருக்கும்.
நீங்கள் எதை விதைத்தீர்களோ அதைதான் அருவடை செய்வீர்கள் .

சேக்முகைதீன்

