Wed. Jul 23rd, 2025

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இன்று இலவச நடமாடும் மருத்துவமனை(Free Mobile Medical Van) திட்டத்தை திருமதி. வாணி. P A to துணை ஆட்சியர் அவர்களால் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செக்ரட்டரி திரு. மோரிஸ் சாந்தாகுருஸ் அவர்களின் முன்னிலையில் இன்று துவங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் நகர்ப்புற பகுதிகளிலும் இல்லம் தேடிய மருத்துவ உதவிகள் இலவசமாக செய்து தரப்படும் என்று இத்திட்டத்தின் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

-நீலகிரி மாவட்ட முதன்மை செய்தியாளர் ராஜேஷ் தர்மராஜ்

By TN NEWS