கடலூர் மாவட்டம்:
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து உதயசூரிய சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரச்சாரத்தின் போது, திமுகவின் நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் விளக்கி, ஆதரவு திரட்டப்பட்டது.
📰 செய்தியாளர்
சிவகுமார் சிதம்பரம்
கடலூர் மாவட்டம்