Mon. Mar 23rd, 2026

🗳️ கன்னியாகுமரி: நேர்மையான தேர்தலுக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு!

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை 100% நேர்மையான முறையில் நடத்திட, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

📌 முக்கிய நடவடிக்கைகள்:

🖥️ 1. ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை

மாவட்ட காவல் அலுவலகத்தில் திறப்பு

தேர்தல் புகார் பிரிவு

சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு

காவல் கட்டுப்பாட்டு அறை
➡️ அனைத்தும் ஒரே இடத்தில் இணைக்கப்பட்ட கண்காணிப்பு மையம்

📞 2. தேர்தல் புகார் பிரிவு.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனி மொபைல் எண்கள்

பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து உடனடி புகார் அளிக்க வசதி

புகைப்படம் / வீடியோ ஆதாரங்கள் WhatsApp மூலம் அனுப்பலாம்

தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

📱 3. Social Media Monitoring Cell.

தேர்தல் தொடர்பான அவதூறு பதிவுகள் கண்காணிப்பு

விதிமுறை மீறல் பதிவுகள் மீது உடனடி சட்ட நடவடிக்கை

🚓 4. காவல் கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள் தகவல்களின் அடிப்படையில் உடனடி போலீஸ் நடவடிக்கை

பிரச்சினை பகுதிகளுக்கு விரைவான தகவல் பரிமாற்றம்

அனைத்து சோதனைச் சாவடிகளும் கண்காணிப்பு

☎️ பொதுமக்கள் புகார் எண்கள்:

SP Kanniyakumari – 8122223319

Feedback Centre – 7708239100


📍 தொகுதி வாரியாக:

நாகர்கோவில் – 7358776100

குளச்சல் – 7358068100

கிள்ளியூர் – 7358034100

கன்னியாகுமரி – 7305282100

விளவங்கோடு – 7358063100

பத்மநாதபுரம் – 7397463100

பொதுமக்களுக்கு அழைப்பு:

👉 தேர்தல் முறைகேடுகளை உடனடியாக தெரிவிக்கவும்
👉 ஆதாரங்களுடன் புகார் அளிக்கவும்
👉 நேர்மையான தேர்தலை உறுதி செய்ய காவல்துறையுடன் ஒத்துழைக்கவும்

📍 கன்னியாகுமரி மாவட்டம்
✍️ செய்தி: ஷாலு

By TN NEWS