இன்று திருமண நாள் காணும் 171-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி மற்றும் மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ். முரளி தம்பதியருக்கு, மயிலை பகுதியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மயிலை தென்றல் வி. விஜய், மாவட்ட பிரதிநிதி பா. கார்த்திக் (மந்தவெளி) மற்றும் பா. வைதி ஆகியோர் கலந்து கொண்டு, கீதா முரளி – எஸ். முரளி தம்பதியருக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.