விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி —
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் புதியதாக கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கப்பட்டு பிரிக்கப்பட அயராது இரவும் பகலும் உழைத்த சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA அவர்களுக்கு, ஏழுசெம்பொன் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில்,
ஏழுசெம்பொன் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன்,
ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன்,
மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஏழுசெம்பொன் கிராமத்தையும் கஞ்சனூர் ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா,
“உங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஏழுசெம்பொன் கிராமத்தை நிச்சயம் கஞ்சனூர் ஒன்றியத்தில் இணைப்பேன்” என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் காணை ஒன்றிய செயலாளர்கள் R. முருகன், R.P. முருகன், பழனி, கருணாகரன், சிவராமன், முகிலன், கடையம், கணேசன், மாரிமுத்து, தர்மலிங்கம், ஏழுமலை உள்ளிட்டோர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
செய்தி:
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்