சென்னை மாவட்டம் | 07.12.2025
சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில்,
மொத்தம் 114 மாணவர்கள் பங்கேற்ற நிலையில்,
அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த
8-ஆம் வகுப்பு மாணவி யாஷிகா,
இறுதிச்சுற்று வரை முன்னேறி மூன்றாம் பரிசு வென்று அசத்தியுள்ளார்.
🎉 இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்த தலைமையாசிரியர் ஸ்ரீ பிரியா அவர்களுக்கு,
மாணவி யாஷிகா மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
நிருபர்: மீரான்