குடியாத்தம்;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னினால் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவஞ்சலி நிகழ்ச்சி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் சேவை செல்ல பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் தலைமையில் கட்சியினர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள்:
மண்டல செயலாளர் – வேதாச்சலம்
நகர செயலாளர் – குமரேசன்
மாவட்ட தொண்டர் அணி செயலாளர் – ராஜேஷ்
தமிழரசன், வெங்கடேசன், மகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அண்ணல் அம்பேத்கரின் சமூக நீதி, சமத்துவம், மனித உரிமை ஆகிய சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் நிகழ்வு நடைபெற்றது.
நமது நிருபர்.