Tue. Dec 16th, 2025

தென்காசி — தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில், வாரணாசி நோக்கி செல்லும் 15 கார்களை கொடியசைத்து புறப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்று பயணிகளை வாழ்த்தினர்.

🎗️ பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்:

பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் ஜி

பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி

அதிமுக மாவட்ட செயலாளர்கள்

செல்வமோகன்தாஸ் பாண்டியன்

கிருஷ்ணமுரளி குட்டியப்பா MLA

பாஜக நிர்வாகிகள்

தென்காசி பொதுமக்கள்

🛤️ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

இந்த நிகழ்வை IRCTC மற்றும் IIT குழு இணைந்து ஒருங்கிணைத்தனர்.
பயணம் மேற்கொள்வோருக்கான தேவையான ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டன.

📝 செய்தி:

அமல் ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
தமிழ்நாடு டுடே

By TN NEWS