Fri. Dec 19th, 2025

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று சென்னை எம் கே பி நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் தொகுதி மேம்பாட்டை கருத்தில் கொண்டு கலந்துரையாடல் நடந்தது

இதில் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக பல யூகங்களை வகுத்து சங்கத்தின் புருஜன் அந்நியன் என்ற திட்டத்தை உருவாக்கி திட்டத்தின் பிரபாகண்டங்களை ஒவ்வொரு மாநிலமாக செயல்படுத்தி வருவதை தொடர்ந்து


வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை 4 மணிக்கு அளவில் மகாகவி பாரதி நகர் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள எஸ் கே மால் திருமண மண்டபத்தில் பத்திரிகை சந்திப்பு நடைபெற்றது இதில் அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமச்சந்திரா குணசியா எக்ஸ் எம்.பி  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எம் கிருஷ்ணசாமி எக்ஸ் எம்.பி அவர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இதில் காங்கிரஸ் கட்சியில் உள்ள நிர்வாகிகள் எதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று பத்திரிகை செய்தியில் நிர்வாகிகள் இடம் கூறினர்.                   


இதில் இளைய தலைவர் ராகுல் காந்தி அவர்களின் சுரு ஜான் அபியான் திட்டத்தை மக்களிடம் எடுத்து செல்ல கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்வு ஜே டில்லி பாபு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது  

தமிழ்நாடு டுடே சென்னை மாவட்ட செய்தியாளர் எம் யாசர் அலி

By TN NEWS