பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை முன்னிட்டு, அரூர் நகர பாஜக சார்பில் நகர தலைவர் ரூபன் தலைமையில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. அரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெ. பிரவின், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, சரிதா, கலையரசி, ரஞ்சிதம் ஆகியோருடன் கலையரசன், பாலாஜி, சுரேஷ், சுகவனம், வேலவன், பிரவின்ராஜ், பி. முருகன், மணவாளன், ராஜதுரை, பவுன்ராஜ், நந்தகுமார், சுமதி, கிருஷ்ணமூர்த்தி, சௌந்தர், செந்தில், விவேகானந்தன், ஸ்ரீனிவாசன், மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: வே. பசுபதி