Wed. Nov 19th, 2025



நவம்பர் 14 — குடியாத்தம்.

முன்னாள் இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் (சிறுவர் தினம்) நினைவேந்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பகுதியில் இன்று நடைபெற்றது.

குடியாத்தம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில்:

விஜயேந்திரன், இலியாஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


செய்தியாளர்: கே. வி. ராஜேந்திரன்

குடியாத்தம் தாலுகா

By TN NEWS