Wed. Nov 19th, 2025

திமுக கட்சி துணை பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில்,
விழுப்புரம் மத்திய திமுக மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள்,
விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செஞ்சி K. S. மஸ்தான் எம்.எல்.ஏ அவர்கள்,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இணைந்து விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.

இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் :

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார்

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம. ஜெயச்சந்திரன்

நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு

நகர கழக பொறுப்பாளர் இரா. சக்கரை

நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி

நகர்மன்ற உறுப்பினர்கள்

வார்டு செயலாளர்கள்

சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்

உள்ளாட்சி பிரதிநிதிகள்

திமுக கட்சி நிர்வாகிகள்

மாணவ–மாணவிகள் பலர்

 




V. ஜெய்ஷங்கர்
கள்ளக்குறிச்சி — தலைமை செய்தியாளர்

By TN NEWS