Wed. Nov 19th, 2025



சென்னை, நவம்பர் 4:
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திரு. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.

இதன்மூலம் தென்காசி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் புதிய அரசியல் மாற்றம் உருவாகியுள்ளது.

தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்: டி.என்.டி. அமல் ராஜ்

By TN NEWS