செப்டம்பர் 2, குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அகமுடையார் துளுவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருது பாண்டியர் அவர்களின் 224வது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது.
அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையேற்றார். பிரம்மாஸ் செந்தில் முன்னிலையாக இருந்தார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜே. கே. என். பழனி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே. எம். பூபதி, நகர மன்ற உறுப்பினர்கள் ஜி. எஸ். அரசு, ஆட்டோ மோகன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி. ஜி. பழனி, பட்டு பாபு, பாரத், மகேந்திரன், மணிவண்ணன், ஹார்டுவேர் ரவி, எலக்ட்ரிக் கருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்