Thu. Nov 20th, 2025



பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் கெண்டையனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பெருங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சமுதாயக் கூட்டத்தினை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மருத்துவர் மதிவேந்தன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர்கள் கேஸ். ராஜேந்திரன், தகடூர் ரமேஷ், தருமபுரி கிழக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் திரு. ஸ்டாலின், மற்றும் பல அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மண்டல செய்தியாளர் : D. ராஜீவ் காந்தி

By TN NEWS