குடியாத்தத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கனமழை காரணமாக ஏரி மற்றும் கால்வாய்களை ஆய்வு செய்தார்.
அக்டோபர் 26 – குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லூர் பேட்டை ஏரியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் தடுப்பு மற்றும் கால்வாய் பாய்ச்சல் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா. சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுப்புலட்சுமி, ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம், நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர்கள் கோபி, காளிப்பிரியன், குடியாத்தம் வட்டாட்சியர் பழனி ஆகிய அதிகாரிகளும் கலந்து கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்தனர்.
📍 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன் – குடியாத்தம் தாலுக்கா