Wed. Jan 14th, 2026



மதுரை, செப்டம்பர் 30:
மதுரை மாநகராட்சி 16-வது வார்டில் “உங்களின் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. பிபிகுளம் உழவர் சந்தை பின்புறம், ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இம்முகாம் அமைக்கப்பட்டது.

முகாமை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர், மாநகர மாவட்ட செயலாளர் உயர்திரு கோ. தளபதி எம்.எல்.ஏ அவர்கள் தொடக்கிவைத்தார்.

இதையடுத்து, 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர், சுகாதாரக் குழுத் தலைவர் தா. ஜெயராஜ், M.A., M.C. கலந்து கொண்டு முகாமின் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

📌 செய்தியாளர் – மதுரை மாவட்டம் – வசந்த குமார்

By TN NEWS