தமிழ்நாடு டுடே அரக்கோணம் மாவட்ட செய்தியாளர் திரு. E.K. அல்போன்ஸ் அவர்களை, “தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை” – மாவட்ட அளவிலான “Vigilance and Monitoring Committee” உறுப்பினராக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (23.09.2025) உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
இந்த முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள திரு. E.K. அல்போன்ஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு டுடே குழுமத்தின் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு டுடே குழுமம்
சென்னை.
23/09/2025