Sun. Oct 5th, 2025

குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக விஸ்வநாதன் பொறுப்பேற்பு.

குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றிய விஸ்வநாதன் அவர்கள், குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய ஆய்வாளரை உதவி ஆய்வாளர்கள் ராஜு, செல்வகுமார், பழனிவேலன், ஏடுகள் ராமையா, வனிதா ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

📸 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS