==> சென்னை மழை அளவு, செப்டம்பர் 18 இரவு 11:30 மணி வரை: #மேடவாக்கம் 12 செ.மீ, #உத்தண்டி 10 செ.மீ, #சோழிங்கநல்லூர் 9 செ.மீ, #மதுரவாயல் மற்றும் #வளசரவாக்கம் தலா 7 செ.மீ.
==> வட தமிழ்நாடு, மத்திய மற்றும் காவிரி படுகை மாவட்டங்களில் பரவலாக தீவிர இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது.
==> தற்போது வடக்கு டெல்டா மாவட்டங்களான #கடலூர், #மயிலாடுதுறை, #அரியலூர் மற்றும் #தஞ்சாவூர், #திருவாரூர் ஆகியவற்றின் வடக்கு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.
==> பரவலான கனமழை #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம், #கடலூர், #மயிலாடுதுறை, #நாகப்பட்டினம், #திருவாரூர், #தஞ்சாவூர், #திருச்சி, #அரியலூர், #பெரம்பலூர், #கள்ளக்குறிச்சி, #திருவண்ணாமலை, #வேலூர், #ராணிப்பேட்டை, #திருப்பத்தூர், #கிருஷ்ணகிரி, #தர்மபுரி, #சேலம் ஆகிய தமிழ்நாடு மாவட்டங்களில் பதிவாகியுள்ளது.
==> நாளை (19.09.2025) மாலை மற்றும் இரவு நேரங்களில் வட தமிழ்நாடு மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.