செப்டம்பர் 15
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சி தந்த கருவூலம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்களின் த லைமையில் நடை பெற்றது
. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா சிவபிரகாசம், காடை ஜி.பி.மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் டி.சிவா, எஸ் எல் எஸ் வனராஜ், நகர மன்ற துணைத் தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்துடன் ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா, இதய தெய்வங்கள் பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் வி.ராமு, நகர கழகச் செயலாளர் அண்ணன் ஜே கே என் பழனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள் ஏ.ரவிச்சந்திரன், மாயா பாஸ்கர், கே.அமுதா கருணா,எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.ஐ.அன்வர் பாஷா, எம்.கே.சலீம், ஆர்.அட்சயா வினோத்குமார், வழக்கறிஞர் கோவிந்தசாமி, வி.ரித்தீஷ், ஆர்.கே.மகாலிங்கம், ஜி.தேவராஜ், எஸ்.டி.மோகன்ராஜ், ஜி.எஸ்.தென்றல் குட்டி, நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், ஏ.தண்டபாணி உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்