Sun. Oct 5th, 2025

📰 வாழ்த்துக்கள் 📰

தமிழ்நாடு டுடே செய்தியாளர்
திரு. க. அல்போன்ஸ் – அரக்கோணம்

பத்திரிகைத் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்கு
“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது”
வழங்கப்பட்டிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உண்மை, நேர்மை, சமூக அக்கறையுடன் செய்தியாற்றும்
அவரது பணி அனைவருக்கும் முன்மாதிரியாகும்.

தமிழ்நாடு டுடே குழுமத்தின் சார்பில்
மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.

By TN NEWS