குடியாத்தம், செப்டம்பர் 11
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் எல்.பி.எஃப். ஆட்டோ சங்கம் சார்பில், வரவிருக்கும் அண்ணா பிறந்தநாள் மற்றும் ஆயுத பூஜை விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் கூட்டத்தில் சிறப்புரையாற்றி, விழா வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்வில் நகர அவைத் தலைவர் கே. நெடுஞ்செழியன், நகர துணைச் செயலாளர்கள் நா. ஜம்புலிங்கம், ம. மனோஜ், மாவட்ட பிரதிநிதிகள் கவிஞர் த. பாரி, பெரிய கோடீஸ்வரன், கே. தண்டபாணி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஏ.வி. மகாலிங்கம், அரசு வழக்கறிஞர் எஸ். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
மேலும், ஆட்டோ சங்க நிர்வாகிகள் தீபக் குமார், ராஜேஷ், கோபி, சினி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்