குடியாத்தம், செப். 6 —
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரதராமி கிராம ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த சுமார் 40 பொதுமக்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், விவசாய முன்னேற்ற சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து விவசாயிகள் முன்னேற்றம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் விரிவாக பேசினர்.
மேலும், உறுப்பினர்களின் அறிமுக கூட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்