வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
குடியாத்தம் தாலூக்கா அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (2025 – 2027) புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில், ஜிஆர்.எம். பிரின்டர்ஸ் உரிமையாளர் ஜிஆர். முகிலன் அவர்கள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
செயலாளராக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த எல். கபிர் அகமது,
பொருளாளராக பி. சங்கர் தேர்வுசெய்யப்பட்டனர்.
அதேபோல்,
கொளரவத் தலைவர் – எம். ரவிகுமார்
துணைத்தலைவர் – எஸ். பிரபாகரன்
துணைச் செயலாளர் – எஸ். தனசேகரன்
சங்க ஆலோசகர் – எம். தயாளன்
செயற்குழு உறுப்பினர்கள்:
எஸ். பாபு, ஜெ. மோவேல், ஜெ. தமிழ்செல்வன், ஏ. சசிகுமார், ஏ. புன்னியநாதன், டி. முத்து, சி.எஸ். முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பரதராமி, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அச்சக உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்