Sun. Oct 5th, 2025



திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தரிசனம் செய்தார்.

அவரை அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். கோயில் வழிபாட்டு முறைகள் படி சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டிருந்தன. குடியரசுத் தலைவர் தரிசனம் செய்ததை அப்பகுதி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

📰 திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் – ராமர்



By TN NEWS