கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருப்பாலபந்தல் அருகே சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திருக்கோவிலூர் வட்டம், திருப்பாலபந்தல் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில், இன்று ஆடி மாத இரண்டாம் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பல்வேறு அபிஷேகங்களுக்குப் பின்னர், விசேஷ அலங்காரத்தில் ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
🖊️ V. ஜெய்சங்கர்
முதன்மை செய்தியாளர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்