தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், ஐ.ஏ.எஸ்., தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், ஐ.பி.எஸ்., தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இவ்விழாவில், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள் ஆட்சித்தலைவருக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, கொடி மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், செயலாளர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பழனியப்பன், ஆம்பலாப்பட்டு தங்கவேல், ஆச்சு விஜயகுமார், தங்கப்புடையான் பட்டி ராமசாமி, அறிவழகன், வெள்ளாம்பெரம்பூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
A.K.R. ரவிச்சந்தர்