Thu. Aug 21st, 2025



குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15-08-2025 இன்று 79 வது சுதந்திர தின விழா முன்னிட்டு மதிப்பிற்குரிய குடியாத்தம் வட்டாட்சியர் அவர்கள் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறையினர் தேசிய மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தினர். மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே‌ வி ராஜேந்திரன்

By TN NEWS