தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடி சீர்திருத்தம் பணி தலைமையாசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களுக்கு முன்னிலையில் பழனிதுரை, முருகேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முடி திருத்தும் பணியில் மாணவர்களை
சலூனுக்கு அழைத்துச் சென்று முடி திருத்தப்பட்டு மாணவர்களுக்கு முடி சீர்திருத்தம் செய்து அறிவுரையும் வழங்கப்பட்டது
பசுபதி – செய்தியாளர்